Saturday, September 3, 2011

Policy Details


Policy Details:




Policy Details
குறிப்பிட்ட  முகவரால் அல்லது விற்பனை மேலாளரின் கீழ் பணியாற்றும் முகவர்களரில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து பாலிஸி விவரங்களையும் சேமிக்க வேண்டிய பகுதி இது. பாலிசி விவரங்களை நேரடியாக இந்த பார்மில் கேட்கப்பட்ட விவரங்களுடன் உள்ளீடு செய்ய முடியும். இதனை எளிதாக செய்ய விரும்பினால் Get Policy data  என்ற இணைப்பின் மூலமாக செய்யலாம்.

இதில் சேமிக்கப்படும் தகவல்களாவன:

Policy NumberPolicy Number.
Dateஇதில் Policy-ன் DOC -ஐ சேமிக்க வேண்டும். இதில் இருந்து தான் Policy Period தொடங்கும்.
Insured Nameபாலிசிதாரரின் பெயரினை சேமிக்க உதவுகிறது.
PremiumPolicy Premium Amount (Current Year)
Agent Nameபாலிசி எந்த முகவரால் விற்கப்பட்டதோ அந்த முகவரின் பெயரை இங்கே உள்ளீடு செய்ய வேண்டும்.முகவர் பெயரின் முதல் எழுத்தை உள்ளீடு செய்த உடன் குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் அனைத்து முகவர்களின் பெயர்களும் அருகில் பட்டியல் இடப்படும். அப்பட்டியலில் இருந்து சரியான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
Customer Mobile Noபாலிசிதாரரின்(Insured Person) மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.. பாலிசி புதுப்பித்தல் தொடரபான நினைவூட்டலுக்கான  (Renewal Remainder)  குறுஞ்செய்திகள், குரல் அழைப்புக்கள் அனைத்தும் இங்கே உள்ளீடு செய்யப்படும் எண்ணுக்கே அனுப்பப்படும்.வாழ்த்துச்செய்திகள் மற்றும் பிற வகையான குறுஞ்செய்திகள் அனைத்தும் இந்த மொபைல் எண்ணுக்கே அனுப்பப்படும்.
Plane Nameபாலிசிதாரர் எந்த பாலிசியை தேர்வு செய்துள்ளார் என்பதை (Eg. Family Health Optima) இங்கே உள்ளீடு செய்ய வேண்டும்.. இந்த உள்ளீடானது Type and Select முறையில் அமைக்கப்பட்டுள்ளது. Grace Period, Policy Period போன்றவை ஒவ்வொரு பாலிசி திட்டத்திற்கும் வேறுபடுவதால் சரியான சமயத்தில் Renewal Follow Up செய்ய சரியான பாலிசி திட்டத்தை உள்ளீடு செய்வது மிகவும் முக்கியம்.
SIபாலிசியின் SUM Insured  தொகையை உள்ளீடு செய்ய
Notesமேற்கூறியவை அல்லாமல் பாலிசி தொடர்பான பிற விவரங்களை குறித்து வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Include SMS:
ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு Polciy Renewal Alerts தொடர்பான குறுஞ்செய்திகளை அனுப்புதல், வாழ்த்துச் செய்திகள மற்றும் பிற வகையான குறுஞ்செயதிகள் அனுப்புவது தொடர்பாக மென்பொருள் தானே முடிவுகளை எடுக்க உதவுவ்தற்காக பயனர் தரவேண்டிய தகவல் இது. பயனர் Yes என்ற தேர்வினை தேர்வு செய்தார் எனில் அவருக்கு அனைத்துவிதமான குறுஞ்செயதிகளையும் மென்பொருள் அனுப்பும். No என்ற தேர்வு தேர்வு செய்ய்ப்படும் போது எந்த விதமான குறுஞ்செய்திகளும் மென்பொருள் அனுப்பாது.
பயனர் எப்போது வேண்டுமானாலும் இத்னை மாற்றி அமைக்க இயலும்
It is a indicator to assist the software to make decision that whether all types of sms can be sent to a particular customer or not. If user select the option 'Yes' then software will send all types of SMS when they are assigned. else user select 'No' then software will not send any sms to the particular customer.
Note: Changing the options will affect only forth coming sms plans. It not affects the sms plans that are already assigned.
Insured Members
Id card-No
இந்த Id card-No என்கிற Field-ல் வைத்து F1 Key-யை Press செய்வதன் மூலம் Id card-No தன்னிச்சையாக (Proposal)என்று(i=1,2,3…n) Generate ஆகும் அல்லது வேறு எண்னையும் கொடுக்க முடியும்.
Insured Member Name:
Family Member-ன் பெயரினை சேமிக்க உதவும்.
DOB:
அந்த நபரின் DOB-ஐ பதிவு செய்ய இது DD-MM-YYYY என்ற

Format-ல் இருக்க வேண்டும்.
Age:
இதில் அவரின் நிறைவடைந்த வயது DOB-னை கொண்டு கணக்கிட்டுக்கொள்ளும்.
Filltered Field:
Filltered Field இது Search Engine Type-னை சேர்ந்த்து.இதில் Filltered Field என்ற இடத்தில் Policy Detail-ல் அந்த Value தெரியும் அதனைSelect செய்ய பயன்படுகிறது

உதாரணத்திற்கு Policy Detail-ல் Insured person-ன் Mobile No-தான் தெரியும் என்ற பட்சத்தில் இதில் Select செய்ய வேண்டிய Valueஎன்பது Contact No ஆகும்.
இந்த Filtered field என்ற பகுதியில் Filter செய்ய வேண்டிய field-கள் பின்வறுமாறு.
Filtered Value:
இதில் பதிவாகும் Value ஆனது Filtered field என்ற பகுதியை சார்ந்தது முன்பு Select செய்யப்பட்ட Value-வினைக் கொண்டு இதில்Type செய்யப்படும் அல்லது Select செய்யும் Value-க்கள் கீழே உள்ள Grid-ல் தெரியும்.
Insured Person என்ற Field Select செய்யப்பட்டு இருந்து Insured Person-ன் பெயரினை Type செய்ய செய்ய கீழே உள்ள Grid-ல் Filterஆகும்.
(இதில் Renewal செய்யப்பட்ட பாலிசிகள், Grace Period தாண்டி Lapsed On Policy-க்கள் அனைத்தும் Policy Entry-ல் காண்பிக்காது இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்)